கடத்தி வரப்பட்ட மதுபாட்டிலுடன் கார் பறிமுதல்...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் 500 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த காரைக்காலைச் சேர்ந்த 3 நபரை கைது செய்தனர்.
Next Story