புயல் பாதித்த இடங்களில் சரத்குமார் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த  இடங்களை பார்வையிட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அங்கு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நிவாரண உதவி பொருட்களையும் அவர் வழங்கினார். பின்னர் பேசிய அவர், கர்நாடகா- தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிடையே நீண்ட ஆண்டுகளாக நதிநீர் பங்கீடு பிரச்சினை நிலவுவதாக குறிப்பிட்டார். மேகதாது தடுப்பணையை தடுக்க தமிழக அரசு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்