ஆறுமுகசாமி கமிஷனில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ மருத்துவமனையின் இதய மயக்கவியல் நிபுணர் மீனல் வோரா உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஆறுமுகசாமி கமிஷனில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜர்
x
2016 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி, மாலை ஜெயலலிதாவுக்குக எக்மோ கருவி பொருத்திய பின் கண் அசைவு, இதயம் துடித்ததாக டாக்டர் மீனல் வோரா வாக்குமூலம் அளித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்