கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு உதவிய குன்னம் சட்டமன்ற உறுப்பினர்

சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவி அபிநயாவுக்கு, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி கொடுத்து உதவியுள்ளார்.
கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு உதவிய குன்னம் சட்டமன்ற உறுப்பினர்
x
சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவி அபிநயாவுக்கு, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி கொடுத்து உதவியுள்ளார். அரியலூரைச் சேர்ந்த அபிநயாவுக்கு உளுந்தூர் பேட்டை தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தார். இந்நிலையில் இதை அறிந்த எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மாணவி அபிநயாவை பெரம்பலூருக்கு அழைத்து 50,000 ரூபாய் நிதி வழங்கினார். மேலும் முழுப்படிப்பிற்கும் நிதி கொடுத்து உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்