நீங்கள் தேடியது "Kunna MLA"
27 Nov 2018 11:59 AM IST
கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு உதவிய குன்னம் சட்டமன்ற உறுப்பினர்
சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவி அபிநயாவுக்கு, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி கொடுத்து உதவியுள்ளார்.
