குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில், 50 சதவீத மின் இணைப்புகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்றும், அவை இன்னும் ஓரிரு நாளில் சரி செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story