விவசாயி தற்கொலை - குடும்பத்துக்கு நடிகர் ஆரி உதவி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக விவசாயி சுந்தரராஜ் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியை நடிகர் ஆரி வழங்கினார்.
விவசாயி தற்கொலை - குடும்பத்துக்கு நடிகர் ஆரி உதவி
x
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக விவசாயி சுந்தரராஜ் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியை  நடிகர் ஆரி வழங்கினார். கஜா புயலில் பாதிப்படைந்த தென்னை விவசாயி சுந்தர்ராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விவசாயி சுந்தரராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் ஆரி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். தற்கொலை செய்துக்கொண்ட சுந்தரராஜின் மகள் மற்றும் மகன் வேலை வழங்குமாறு  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்