"கஜா புயலை தேசிய பேரிடராக அறிவியுங்கள்" - இயக்குனர் பாரதிராஜா

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயலை தேசிய பேரிடராக அறிவியுங்கள் - இயக்குனர் பாரதிராஜா
x
கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர்  கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மூவரும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால், புயல் சேத கணக்கெடுப்பு பணி விரைவாக முடிந்திருக்கும் என்று தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்