தூத்துக்குடி அமமுக கட்சி நிர்வாகி கொலையில் திருப்பம்

தூத்துக்குடியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி ஜெயவேணு, வழக்கில் சாட்சி சொல்ல கோவைக்கு வந்தபோது காணாமல் போனார்.
தூத்துக்குடி அமமுக கட்சி நிர்வாகி கொலையில் திருப்பம்
x
தூத்துக்குடியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி ஜெயவேணு, வழக்கில் சாட்சி சொல்ல கோவைக்கு வந்தபோது காணாமல் போனார். இது குறித்து விசாரித்த துடியலூர் போலீசார், 50 நாட்களுக்கு பிறகு ஜெயவேணுவின் உறவினர் ராஜேஷை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மது போதையில் சுத்தியலால் ஜெயவேணுவின் தலையில் அடித்து கொன்று, அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசியதாக ராஜேஷ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கிணற்றில் உள்ள ஜெயவேணு உடலை கிரேன் மூலம் தேடி பணி நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்