புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீட்பு உபகரணங்கள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீட்பு உபகரணங்கள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் சார்பில்  வழங்கப்பட்ட 5 கிரேன்கள் மற்றும் 10 மரம் அறுக்கும்  இயந்திரங்களை  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்