மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : நவம்பர் 19, 2018, 04:04 PM
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜெனரேட்டர் மூலம் குக்கிராமங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்துவதற்கான செலவினங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார். மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.