மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் சிறுநீரக சுத்தகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
x
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் சிறுநீரக சுத்தகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் சுத்தகரிப்பு திறக்கப்படாமல் உள்ளது. எனவே நோயாளிகள் பயன்பெறும் வகையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்