காதல் விவகாரத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

காதல் விவகாரத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
காதல் விவகாரத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
x
சென்னை மேற்கு தாம்பரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு  தப்பியது. பலத்த காயமடைந்த விஜய், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜய்  நண்பர் பத்ரியின் காதல் விவகாரத்தில் அரிவாள் வெட்டு சம்பவம் நடந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்