புதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில்  50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
மின்சாரம், குடிநீர், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதி விரைவாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்