புயல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வீடியோ...
புயல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
x
ஆதார், ரேஷன் அட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளம் குறித்த வீண் வதந்திகளை நம்பக் கூடாது. கஜா புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயலின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்பது குறித்து, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்