கணித கண்காட்சி - மாணவர்கள் ஆர்வம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித கண்காட்சி நடைபெற்றது.
கணித கண்காட்சி - மாணவர்கள் ஆர்வம்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித கண்காட்சி நடைபெற்றது. கணிதம் எளிதாக புரியும்படி மாணவர்களுக்கு கண்காட்சியில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது . 22 அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்று கணிதம் தொடர்பான தயாரிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர் இக்கண்காட்சியை மாணவ-மாணவியர் ஆர்முடன் பார்வையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்