நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு நலுங்கு உற்சவம்
நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
x
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கோயில்  ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக்டேபார் 24-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது .12 நாட்கள் நடக்கும் இந்த  திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை  நடந்தது. இதனைத் தொடர்ந்து,  நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பட்டின பிரவேசமும், நலுங்கு உற்சவமும் நடைபெற்றது . அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடந்த நலுங்கு உற்சவத்திற்காக சுவாமி அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளினார் . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலுங்கு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்