மதுரை கார் விபத்து : 7 வயது சிறுமி உயிரிழப்பு

மதுரை, திருமங்கலம் அருகே கரிசல்பட்டி என்ற இடத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஹரிணி என்ற 7 வயது சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை கார் விபத்து : 7 வயது சிறுமி உயிரிழப்பு
x
மதுரை, திருமங்கலம் அருகே கரிசல்பட்டி என்ற இடத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், ஹரிணி என்ற 7 வயது சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். திருப்பூரில் இருந்து கயத்தாறு நோக்கி, உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்தது. இதில், சிறுமியின் தந்தை முருகையா, தாய் ஜெனிதா, சகோதரர் அபினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்