நீங்கள் தேடியது "Accident Rate in Tamilnadu"

மதுரை கார் விபத்து : 7 வயது சிறுமி உயிரிழப்பு
4 Nov 2018 4:09 PM GMT

மதுரை கார் விபத்து : 7 வயது சிறுமி உயிரிழப்பு

மதுரை, திருமங்கலம் அருகே கரிசல்பட்டி என்ற இடத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஹரிணி என்ற 7 வயது சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.