போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
பதிவு : நவம்பர் 02, 2018, 09:46 PM
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தொ.மு.ச உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் கூடிய இந்த கூட்டத்தில், பொதுமக்களின் நலன் கருதி, போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு செய்தனர். இதனை, தொ.மு.ச தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம்,  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.