மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்
பதிவு : நவம்பர் 02, 2018, 04:23 AM
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட மகளிர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மகளிர் நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி முன்பு விசாரணைக்கு வந்த போது 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

* இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மொத்தமுள்ள 145 சாட்சிகளில் 2 முதல் 32 வரை உள்ள சாட்சிகளாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களை மூடிய நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றார். 

* ஒன்றாவது மற்றும் 33வது சாட்சி மற்றும் அதற்கு அடுத்துள்ள சாட்சிகளை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

206 views

5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

45 views

மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

605 views

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

491 views

ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

142 views

பிற செய்திகள்

அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

16 views

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

23 views

அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

31 views

தந்தைக்காக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட பாச மகன்

சென்னையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தந்தையின் மீதான பாசம் காரணமாக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட மகன் அவரிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 views

வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது

810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.