இலங்கை : தமிழக மீனவர்கள் 17 பேர் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரும், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை : தமிழக மீனவர்கள் 17 பேர் சிறையில் அடைப்பு
x
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரும், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்களின் காவலை, நவம்பர் 1 ம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி ஜூட்சன், உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்