நீங்கள் தேடியது "Tamilnadu Srilanka Fishermen Problem"

இலங்கை : தமிழக மீனவர்கள் 17 பேர் சிறையில் அடைப்பு
30 Oct 2018 4:29 PM GMT

இலங்கை : தமிழக மீனவர்கள் 17 பேர் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரும், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.