மந்திரவாதி மீது பெண் பாலியல் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே, தனியாக பூஜைக்கு ஏற்பாடு செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஸ்ரீதர் என்ற மாந்திரீகவாதி மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மந்திரவாதி மீது பெண் பாலியல் புகார்
x
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே, தனியாக பூஜைக்கு ஏற்பாடு செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஸ்ரீதர் என்ற மாந்திரீகவாதி மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஓதியூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்