போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என அறிவிப்பு.
Next Story