நாளை முதல் ஆந்திர பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கம்...
ஆந்திர மாநில அரசு பேருந்துகள் அனைத்தும், நாளை முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த, ஆந்திர மாநில அரசு பேருந்துகள் அனைத்தும், நாளை முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
Next Story

