ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை
x
ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்தினால் சுமார் 13 டி.எம்.சி. கூடுதல் நீர் திருமூர்த்தி அணைக்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் நான்கே கால் லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 60 ஆண்டுகளாக கனவாக உள்ள இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Next Story

மேலும் செய்திகள்