சேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்

சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
சேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்
x
திடீரென்று அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்