விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!

சென்னை - பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!
x
கல்லுக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் தனது வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கிணற்றை தூர் வார ஆறுமுகம் மற்றும் குமார் ஆகிய இருவரை அழைத்து வந்தார். இருவரும் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி கிணற்றில் இறங்கி சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரது உடல்களையும் கைப்பற்றி  பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்