காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை முயன்ற ஆய்வாளர்..!

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை முயன்ற ஆய்வாளர்..!
x
காவல் ஆய்வாளர் சுபகுமார் என்பவர், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் இதனால் மனமுடைந்து முருகேசன் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்