"நடிகை ராணிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை" - சண்முகராஜ், நடிகர்
மன்னிப்பு கேட்டதால் புகாரை திரும்ப பெற்றதாக நடிகை ராணி கூறியுள்ளதற்கு சண்முகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டதால் புகாரை திரும்ப பெற்றதாக நடிகை ராணி கூறியுள்ளதற்கு சண்முகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணிக்கு தான் பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
Next Story