விண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது - மாதவன் நாயர்

அமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஜப்பானை ஒப்பிடும் போது விண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன்நாயர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது - மாதவன் நாயர்
x
நாகர்கோவில் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட அவர் போதுமானநிதி இல்லாததால் இஸ்ரோவால் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடியவில்லை என்றார். இப்போது போதுமான நிதி வழங்கப்பட்டிருப்பதாவும் அவர் தெரிவித்தார். இஸ்ரோதலைவர் சிவன் புதிய உக்திகளை கையாள்வதாக அவர் பாராட்டு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்