கிரண்ராவ் நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு சம்மன்

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் உள்ளிட்ட 12 பேர் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கிரண்ராவ் நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு சம்மன்
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள கிரண்ராவின் இல்லத்திலிருந்து, கல்தூண்கள் உள்ளிட்ட 23 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்