ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : அகர்வால் தலைமையிலான குழு கூடுதல் அவகாசம் கோரி மனு

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து இருந்தது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : அகர்வால் தலைமையிலான குழு கூடுதல் அவகாசம் கோரி மனு
x
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவுள்ளதால், இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் தலைமையிலான குழு கூடுதல் அவகாசம் கோரி மனு செய்துள்ளது. அக்டோபர் 30ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிப்பு கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்