விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்கள் கடத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்கள் கடத்தல்
x
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில், விஜயகாந்த் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அங்கு வளர்க்கப்பட்டு வந்த 2 பசுக்கள் கடத்தப்பட்டுள்ளதாக, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்