சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
100 viewsதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
642 viewsதாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
136 viewsதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.
41 viewsதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
345 viewsஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
28 viewsசென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
37 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றும் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
20 viewsதி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
16 views