நீங்கள் தேடியது "VILLAGE PEOPLE OPPOSES"

மக்களுக்கு அனுமதி இல்லை, அரசுக்கு மட்டும் அனுமதியா? அரசு மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
10 Oct 2018 7:46 AM GMT

மக்களுக்கு அனுமதி இல்லை, அரசுக்கு மட்டும் அனுமதியா? அரசு மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு

கும்பகோணம் அருகே திருமேற்றளிகை கிராமத்தில் அரசு பணிக்கு மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.