லண்டன் கோவிலுக்காக பழனியில் செய்யப்பட்ட தங்க சிம்மாசனம்

தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனம், பழனியில் இருந்து லண்டனில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டது.
லண்டன் கோவிலுக்காக பழனியில் செய்யப்பட்ட தங்க சிம்மாசனம்
x
தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனம், பழனியில் இருந்து லண்டனில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டது. லண்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும்  ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள முருகனுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட மயூர சிம்மாசனம் மற்றும் தங்கப்பாதுகை  நிர்மாணிக்கப்பட உள்ளதாக கேரளாவை சேர்ந்த பணிக்கர் ரெஜித் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்