2500 விளக்குகளை கொண்டு காந்தி உருவம் - தனியார் பள்ளியில் வித்தியாசமான முயற்சி

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 2500 விளக்குகள் மற்றும் 1500 மாணவர்களை கொண்டு மகாத்மா காந்தியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.
2500 விளக்குகளை கொண்டு காந்தி உருவம் - தனியார் பள்ளியில் வித்தியாசமான முயற்சி
x
அக்டோபர் இரண்டாம் தேதி நாளை மறுநாள் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 2500 விளக்குகள் மற்றும் 1500 மாணவர்களை கொண்டு மகாத்மா காந்தியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது. பள்ளி மைதானத்தில் இருளில் ஜொலித்த காந்தியின் உருவத்தை அங்கிருந்த மாணவர்களும் பெற்றோரும் பார்த்து ரசித்தனர்.Next Story

மேலும் செய்திகள்