தஞ்சை பெரிய கோயிலில் பொன். மாணிக்கவேல் திடீர் ஆய்வு...

சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை பெரிய கோயிலில் பொன். மாணிக்கவேல் திடீர் ஆய்வு...
x
தஞ்சை பெரிய கோயிலுக்கு பிற்பகல் 2 மணியளவில், பொன் மாணிக்கவேல் தலைமையில்  35-க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன் சிலை வைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபத்தில் உள்ள சிலைகளை  ஆய்வு செய்தனர். நடராஜர் சன்னதியில் உள்ள நடராஜர் சிலையையும் பார்வையிட்டு பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். Next Story

மேலும் செய்திகள்