சென்னை - விமான நிலையத்தில் ரூ. 2, 500 கோடியில் புதிய முனையம்

சென்னை - விமான நிலையத்தில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், புதிய முனையம் அமைக்க இருப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை - விமான நிலையத்தில் ரூ. 2, 500 கோடியில் புதிய முனையம்
x
சென்னை - விமான நிலையத்தில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், புதிய முனையம் அமைக்க இருப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை - விமான நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய விமான நிலைய இயக்குநர் சந்திரமவுலி, சுமார் 42 முதல் 45 மாதங்களில், கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்