நீங்கள் தேடியது "Terminal in Chennai Airport"

சென்னை - விமான நிலையத்தில் ரூ. 2, 500 கோடியில் புதிய முனையம்
28 Sep 2018 4:25 PM GMT

சென்னை - விமான நிலையத்தில் ரூ. 2, 500 கோடியில் புதிய முனையம்

சென்னை - விமான நிலையத்தில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், புதிய முனையம் அமைக்க இருப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.