மன்னர் சரபோஜியின் 241-வது பிறந்தநாள் - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூரை ஆண்ட மன்னர் சரபோஜியின் 241-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மன்னர் சரபோஜியின் 241-வது பிறந்தநாள்  - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தஞ்சாவூரை ஆண்ட மன்னர் சரபோஜியின் 241-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சங்கீத மகால் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்