"மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ வேண்டும்" - பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உருக்கம்

"எதிர்ப்பவர்களுக்கு இதனால் என்ன பயன்" - பேரறிவாளன் தாயார்
மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ வேண்டும் -  பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உருக்கம்
x
28 வருடங்கள் பேரறிவாளன் சிறையில் இருந்து விட்டதாகவும், மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்