ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : தலைவர்கள் மலர்தூவி மரியாதை

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : தலைவர்கள் மலர்தூவி மரியாதை
x
ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



ராமசாமி படையாச்சியார் படத்திற்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்