நீங்கள் தேடியது "Ramasami Padayatchiyar 101 th birthday"

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : தலைவர்கள் மலர்தூவி மரியாதை
16 Sep 2018 10:17 AM GMT

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : தலைவர்கள் மலர்தூவி மரியாதை

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
16 Sep 2018 10:05 AM GMT

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.