தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ராம்ராஜ் நிறுவனம் சார்பில் ரூ 2 லட்சம் ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்ற திருப்பூரை சேர்ந்த தருண் அய்யாசாமிக்கு ராம்ராஜ் நிறுவனம் சார்பில் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ராம்ராஜ் நிறுவனம் சார்பில் ரூ 2 லட்சம் ஊக்கத்தொகை
x
ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் இதற்கான காசோலையை தருண் அய்யா சாமியிடம் வழங்கினார். அப்போது பேசிய தருண், தன்னை தானே தயார் படுத்திகொண்டால் வெற்றிகள் வசமாகும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்