நீங்கள் தேடியது "Asian Game athlete Ayyasamy Dharun Incentive"
15 Sept 2018 3:31 PM IST
தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ராம்ராஜ் நிறுவனம் சார்பில் ரூ 2 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்ற திருப்பூரை சேர்ந்த தருண் அய்யாசாமிக்கு ராம்ராஜ் நிறுவனம் சார்பில் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
