தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது - சீமான்
பதிவு : செப்டம்பர் 10, 2018, 12:58 AM
கல்வி கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்று வருகிறது. 

இந்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார். ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். 

ரஜினி இனம் மாறுவது ஆளவா? என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் கூறினார். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2045 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3925 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2246 views

பிற செய்திகள்

நூதன முறையில் மணல் கடத்தல் - 2 பேர் கைது

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையிலுள்ள ரெட்டிசாவடி என்ற இடத்தில் அந்தவழியாக வந்த சுமோ வாகனத்தை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.

39 views

"அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை"

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.

25 views

சென்னை : நாளை முதல் டாக்சி கட்டணம் ரூ.10ஆக குறைகிறது

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி ஆகியவற்றின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

368 views

கோயம்பேட்டில் 10 வாகனங்களில் கொசு ஒழிப்பு பணி

சென்னை மாநகராட்சி சார்பாக கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுகாதார துறை துணை ஆணையர் மதுசூதன ரெட்டி தலைமையில் இந்த பணியின்போது 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊழியர்கள் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

12 views

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

7 views

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல்

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றம். இதனிடையே , மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.