கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஓசூர் பகுதி வருவாய்துறை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள்
x
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஓசூர் பகுதி வருவாய்துறை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. 3 லாரிகளில் வயநாடு பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

ரூ. 15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொ​ருள்கள்


கும்பகோணத்தில் இருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ரோட்டரி சங்கம்,மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் திரட்டப்பட்ட உணவுபொருள்கள், மருந்து உள்ளிட்ட பொருள்கள் கேரள மாநிலம் தேவிகுளம் பகுதிக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்